காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது

சமூகவலைதளம் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
x
சமூகவலைதளம் மூலம் பழகி பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்த நாகர்கோவில் இளைஞர் காசி மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. நெல்லை நாங்குநேரி சிறையில் உள்ள காசி மீது மாவட்ட ஆட்சியர் உத்தரவின் பேரில், குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்