ஊரடங்கு முடிந்ததும் சிபிஎஸ்இ தேர்வு?

10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுகள் ஊரடங்கு முடிந்த பின் நடத்தப்படும் என்பதில் மாற்றமில்லை என்று சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது.
ஊரடங்கு முடிந்ததும் சிபிஎஸ்இ தேர்வு?
x
10,12ம் வகுப்பு சி.பி.எஸ்.இ தேர்வுகள் ஊரடங்கு முடிந்த பின் நடத்தப்படும் என்பதில் மாற்றமில்லை என்று  சி.பி.எஸ்.இ அறிவித்துள்ளது. ஏற்கனவே முடிவு செய்தபடி பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வுகள் நடைபெறும் எனவும் , ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு  தேர்வு நடப்பதற்கு 10 தினங்களுக்கு முன்பு  முறையான அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்