தாய்லாந்து நாட்டினர் 6 பேர் புழல் சிறையில் அடைப்பு

ஈரோடு மசூதியில் தங்கி மத போதனை செய்த, கொரோனா தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டினர் 6 பேர், சிகிச்சைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
தாய்லாந்து நாட்டினர் 6 பேர் புழல் சிறையில் அடைப்பு
x
ஈரோடு மசூதியில் தங்கி மத போதனை செய்த, கொரோனா தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டினர் 6 பேர், சிகிச்சைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர். டெல்லி மத மாநாட்டில் கலந்து கொண்டு விட்டு,  ஈரோடு வந்த தாய்லாந்தை சேர்ந்த 6 பேரில், மூவருக்கு, கொரனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, அவர்கள் பெருந்துறை அரசு மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர்.  மற்ற மூவர் தனிமைப்படுத்தப் பட்டனர். இந்நிலையில் குணமடைந்த மூவர் உள்ளிட்ட ஆறு பேர் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்