நீங்கள் தேடியது "Thailand people arrested"

தாய்லாந்து நாட்டினர் 6 பேர் புழல் சிறையில் அடைப்பு
28 April 2020 1:31 PM GMT

தாய்லாந்து நாட்டினர் 6 பேர் புழல் சிறையில் அடைப்பு

ஈரோடு மசூதியில் தங்கி மத போதனை செய்த, கொரோனா தொற்றுக்குள்ளான தாய்லாந்து நாட்டினர் 6 பேர், சிகிச்சைக்கு பின் புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.