கேரளா செல்லும் தமிழக நோயாளிகள் திருப்பி அனுப்பிவைப்பு - 2 மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்றும் அனுமதி மறுப்பு

குமரி மாவட்டத்திலிருந்து பெரும்பாலான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் ஊரடங்கு காரணமாக திருவனந்தபுரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
கேரளா செல்லும் தமிழக நோயாளிகள் திருப்பி அனுப்பிவைப்பு - 2 மாவட்ட ஆட்சியரின் ஒப்புதல் பெற்றும் அனுமதி மறுப்பு
x
குமரி மாவட்டத்திலிருந்து பெரும்பாலான நோயாளிகள் திருவனந்தபுரத்தில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஊரடங்கு காரணமாக திருவனந்தபுரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது தொடர்பாக இருமாவட்ட ஆட்சியர் பேச்சு வார்த்தை நடத்தி, இருவரின் ஒப்புதல் கடிதம் பெற்றவர்களை அனுமதிக்க உத்தரவிடப்பட்டது. எனினும், உரிய அனுமதி பெற்று செல்லும் நோயாளிகள், களியக்காவிளை இஞ்சிவிளை பகுதி சோதனைச்சாவடியில் கேரள போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு ஆம்புலன்ஸ் உடன் திருப்பி அனுப்பி வைக்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்