சேலம் மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டம் - நாய்களுக்கு தயிர்சாதம் குடிநீர் வழங்கல்

சேலம் மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் துவக்கி வைத்தார்
சேலம் மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டம் - நாய்களுக்கு தயிர்சாதம் குடிநீர் வழங்கல்
x
சேலம் மாநகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை சேலம் மாநகராட்சி ஆணையர் சதீஷ் துவக்கிவைத்த நிலையில், இன்று பழைய பேருந்து நிலையம் பகுதியில் சுற்றித் திரிந்த நாய்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் தயிர்சாதம் மற்றும் குடிநீர் வழங்கினார். இதையடுத்து நாய்கள் ஆர்வமாக அங்கு கூடி, உணவை உண்டு மகிழ்ந்தது.

Next Story

மேலும் செய்திகள்