ஒன்றிணைவோம் வா'' திட்டம் குறித்த நடவடிக்கைகள் - சேலம், கருர் மாவட்ட திமுகவினருடன் ஸ்டாலின் ஆலோசனை

ஒன்றிணைவோம் வா'' திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சேலம், கருர் மாவட்ட திமுகவினருடன் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்
ஒன்றிணைவோம் வா திட்டம் குறித்த நடவடிக்கைகள் - சேலம், கருர் மாவட்ட திமுகவினருடன் ஸ்டாலின் ஆலோசனை
x
திமுக தலைவர் ஸ்டாலின் 'ஒன்றிணைவோம் வா' செயல்திட்டம் மூலமாக முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, சேலம் மற்றும் கரூர் மாவட்டங்களுட்பட்ட திமுக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோரை விசாரித்து ஆலோசனைகள் வழங்கினார். இதில் உள்ளாட்சி மன்றத் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Next Story

மேலும் செய்திகள்