மின்னல் தாக்கி மாணவி உயிரிழப்பு - ரூ.10 ஆயிரம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ

அரக்கோணத்தில் மின்னல் தாக்கி 11ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மின்னல் தாக்கி மாணவி உயிரிழப்பு - ரூ.10 ஆயிரம் வழங்கிய அதிமுக எம்.எல்.ஏ
x
அரக்கோணத்தில் மின்னல் தாக்கி 11ம் வகுப்பு மாணவி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வளர்புரம் கிராமத்தை சேர்ந்த மகாலட்சுமி மின்னல் தாக்கியதில் உயிரிழந்தார். தகவலறிந்து வந்த போலீசார் , மாணவியின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அரக்கோணம் அதிமுக எம்.எல்.ஏ ரவி நேரில் சென்று மாணவியின் குடும்பத்துக்கு ஆறுதல் கூறி 10 ஆயிரம் ரூபாய் 
வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்