போடி நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர்

போடி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
போடி நகராட்சியில் கொரோனா தடுப்பு பணிகளை பார்வையிட்ட துணை முதல்வர்
x
போடி நகராட்சியில் மேற்கொள்ளப்படும் கொரோனா தடுப்பு பணிகளை துணை முதல் ஓ.பன்னீர் செல்வம் நேரில் ஆய்வு செய்தார். அப்போது 
மக்களிடம் தேவையான அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கிறதா என்பதை கேட்டறிந்தார்.மேலும் அப்பகுதியில் கொரோனா தடுப்பு பணியில் 
ஈடுபட விரும்பிய 30 தன்னார்வ இளைஞர்களுக்கு டி-சர்ட் , தொப்பி உள்ளிட்ட பொருட்களை வழங்கினார்.

Next Story

மேலும் செய்திகள்