விருதுநகரில் தனிமைப்படுத்தப்பட்ட 881 குடும்பங்கள்

விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்த 881 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்தார்.
விருதுநகரில் தனிமைப்படுத்தப்பட்ட 881 குடும்பங்கள்
x
விருதுநகர் மாவட்டத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் இருந்த 881 குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் கண்ணன் தெரிவித்தார். மாவட்டத்தில் முழு ஊரடங்கு அவசியம் இல்லை என்பதால் தற்போதுள்ள கட்டுப்பாடுகளே தொடரும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் ஸ்ரீவில்லிபுத்தூரில் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட  சுகாதார ஆய்வாளர் மற்றும் ஆய்வக பணியாளர் பணிபுரிந்த இடங்கள் அனைத்திலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

Next Story

மேலும் செய்திகள்