தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய ஊரடங்கு விதிமீறல் வழக்குகள்

தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பதிவான வழக்குகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது..
தமிழகத்தில் 3 லட்சத்தை தாண்டிய ஊரடங்கு விதிமீறல் வழக்குகள்
x
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக பதிவான வழக்குகள் 3 லட்சத்தை தாண்டியுள்ளது.. இதேபோல் அபராத தொகையும் மூன்று கோடியை தாண்டியது. இதுவரை 3 லட்சத்து 12 ஆயிரத்து 282 பேர் கைது செய்யப்பட்டு ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இரண்டு லட்சத்து 65 ஆயிரத்து 756 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Next Story

மேலும் செய்திகள்