ஈஸ்டர் பண்டிகை எதிரொலி - மீன் மார்கெட்டில் குவிந்த மக்கள்

சென்னை சைதாபேட்டை மீன் மார்க்கெட்டில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஈஸ்டர் பண்டிகை எதிரொலி - மீன் மார்கெட்டில் குவிந்த மக்கள்
x
சென்னை சைதாபேட்டை மீன் மார்க்கெட்டில் ஈஸ்டர் பண்டிகையை முன்னிட்டு, மக்கள் கூட்டம் அலைமோதியது.  மீன் மற்றும் இறைச்சி கடைகளில் அதிக கூட்டம் காரணமாக, சமூக விலகலை கடைபிடிக்க மைக் மூலமாக தொடர்ந்து அறிவுறுத்தப்பட்டது.

Next Story

மேலும் செய்திகள்