தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்

தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது - சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்
x
தமிழகத்தில் இன்று 102 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். ஆக மொத்தம் தமிழகத்தில் 411 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது எனவும் அவர் கூறினார். மேலும் தமிழகம் இன்னும் இரண்டாம் நிலையில் தான் இருப்பதாகவும் சமூக பரவல் ஏற்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். 


Next Story

மேலும் செய்திகள்