மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - கடம்பூர் ராஜூ

தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் தினசரி சந்தையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார்.
மளிகை பொருட்களுக்கு தட்டுப்பாடு இல்லை - கடம்பூர் ராஜூ
x
தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் பேருந்து நிலையத்தில் செயல்பட்டுவரும் தினசரி சந்தையை தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மளிகை பொருட்களுக்கு செயற்கையாக தட்டுப்பாடு ஏற்படுத்தினாலோ, அல்லது அதிக விலைக்கு விற்றாலோ கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார். 

Next Story

மேலும் செய்திகள்