மருத்துவ உபகரணங்கள் - சிறப்பு சலுகைகள் அறிவிப்பு

கொரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார்.
மருத்துவ உபகரணங்கள் - சிறப்பு சலுகைகள் அறிவிப்பு
x
கொரோனா நோய் தடுப்புக்கான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் முதலமைச்சர் பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளார். வெண்டிலேட்டர்கள், என் 95 முக கவசங்கள், வைரஸ் எதிர்ப்பு மற்றும் மலேரியா எதிர்ப்பு மருந்துகள், ஹைட்ராக்சிக் குளோரோகுவினோன், அசித்ரோமைசின் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள் ஜூலை மாதத்திற்குள் உற்பத்தியை துவக்கினால் சலுகைகள் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். இந்த நிறுனங்கள் எல்லாம் சிறப்பு தொழில் நிறுவனங்களாக கருதப்பட்டு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள சலுகைகளும் வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் அறிவித்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்