கொரோனா பாதிப்பு - தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் : ஏப்ரல் 8க்கு மேல் நிவாரண தொகை விநியோகிக்க ஏற்பாடு

மதுரையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா நிவாரண தொகை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு - தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகள் : ஏப்ரல் 8க்கு மேல் நிவாரண தொகை விநியோகிக்க ஏற்பாடு
x
மதுரையில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் கொரோனா நிவாரண தொகை வழங்குவது நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. மதுரையில் கொரோனா பாதிப்புக்குள்ளாகிய 14 பேர் வசித்து வந்த மேலூர், எழுமலை, அண்ணா நகர், நரிமேடு உள்ளிட்ட பகுதிகளில் தமிழக அரசால் வழங்கப்படும் நிவாரண தொகையான ஆயிரம் ரூபாயை,  ஏப்ரல் 8 ஆம் தேதிக்கு மேல் விநியோகம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருவதோடு, அந்த பகுதியில் உள்ள மக்கள் தொடர்ந்து கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றனர். 

Next Story

மேலும் செய்திகள்