போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் : "ரூ.14 கோடி கொரோனா நிவாரண நிதி" - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்

போக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளமான 14 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார்.
போக்குவரத்து ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் : ரூ.14 கோடி கொரோனா நிவாரண நிதி - அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தகவல்
x
போக்குவரத்து தொழிலாளர்களின் ஒருநாள் சம்பளமான 14 கோடி ரூபாய் கொரோனா நிவாரண நிதிக்கு வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தெரிவித்தார். கரூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களின் வீடுகள் உள்ள தெருக்களை நேரில் பார்வையிட்ட பிறகு பேசிய அவர், மருத்துவர்கள், செவிலியர்களுக்கு தேவையான பாதுகாப்பு ஆடைகள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளதாக கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்