டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் - வீடுகளிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு கிருமிநீக்கம்

அரியலூரில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களின் வசிப்பிடங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்கள் - வீடுகளிலிருந்து 5 கி.மீ. சுற்றளவிற்கு கிருமிநீக்கம்
x
அரியலூரில் டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட இஸ்லாமியர்களின் வசிப்பிடங்களில் இருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு கிருமிநாசினி தெளிக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. இதுவரை 5 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அரியலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்ப்பட்டுள்ளனர். இவர்களின் வீடுகளிலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவிற்கு பொது இட​ங்களில் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெறுகிறது. தீயணைப்பு வாகனங்கள் மூலம் கிருமி நாசினி கலந்த தண்ணீர் பீய்ச்சியடிக்கப்படுகிறது. 

Next Story

மேலும் செய்திகள்