கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகிறதா தமிழகம்? - "கும்பல் கும்பலாக உயரும் கொரோனா பாதிப்பு"

தமிழகத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்து, நாட்டில் 3வது இடத்தை தொட்டுள்ளது.
கொரோனா ஹாட்ஸ்பாட் ஆகிறதா தமிழகம்? - கும்பல் கும்பலாக உயரும் கொரோனா பாதிப்பு
x
தமிழகத்தில், கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 234ஆக உயர்ந்து, நாட்டில் 3வது இடத்தை தொட்டுள்ளது. டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்களுக்கு அடுத்தடுத்து கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், அது குறித்து விவரிக்கிறது இந்த தொகுப்பு...

Next Story

மேலும் செய்திகள்