நெல்லை : நூதன முறையில் விழிப்புணர்வு எச்சரிக்கை

நெல்லையில் போலீசார், கொரோனா வைரஸ் போன்ற முகமூடி அணிந்து நூதன முறையில், வெளியே வரக்கூடாது என்று, விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
நெல்லை : நூதன முறையில் விழிப்புணர்வு எச்சரிக்கை
x
நெல்லையில் போலீசார், கொரோனா வைரஸ் போன்ற முகமூடி அணிந்து நூதன முறையில், வெளியே வரக்கூடாது என்று, விழிப்புணர்வை ஏற்படுத்தினர். நெல்லை டவுண் பகுதியில் தலைக்கவசத்தில் கொரோனா உருவத்தை உருவாக்கி, அதன் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.  

Next Story

மேலும் செய்திகள்