ஸ்கை லிப்ட் மூலம் கிருமி நாசினி தெளிப்பு : மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் , ஸ்கை லிப்ட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது.
ஸ்கை லிப்ட் மூலம் கிருமி நாசினி தெளிப்பு : மருத்துவமனையை தூய்மைப்படுத்தும் பணி தீவிரம்
x
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் , ஸ்கை லிப்ட் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணி நடைபெற்றது. ஆயிரம் லிட்டர் ரசாயனங்ளை  , தண்ணீருடன் கலந்து கிருமி நாசினியை தெளிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டனர். தமிழக தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை சார்பில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்