டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர் - காயல்பட்டினம் அரசு மருத்துவருக்கு சோதனை

டெல்லி நடந்த மாநாட்டில் கலந்துகொண்ட காயல்பட்டினம் அரசு மருத்துவமனை மருத்துவர் சோதனைக்கு உட்படுத்த பட்டுள்ளார்.
டெல்லி மாநாட்டில் கலந்து கொண்ட மருத்துவர் - காயல்பட்டினம் அரசு மருத்துவருக்கு சோதனை
x
தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் அருகே உள்ள காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில், சிகிச்சை கொடுத்து வந்த அரசு மருத்துவர் , டெல்லியில் நடந்த முஸ்லீம்கள் மாநாட்டில் கலந்துகொண்டது தெரிய வந்துள்ளது. இதேபோல, மற்றொரு தொழிலதிபரும் அதே மாநாட்டில் கலந்துகொண்டு திரும்பியுள்ளதால்,இருவரையும் மாவட்ட நிர்வாகத்தினர் சோதனைக்கு உட்படுத்தியுள்ளனர். இதே போல காயல்பட்டினத்தில் இருந்து மாநாட்டிற்கு சென்று திரும்பாத 6 பேர் டெல்லியில் அரசின் கண்காணிப்பில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

Next Story

மேலும் செய்திகள்