தூய்மை பணி ஊழியர்களுக்கு காலை உணவு : ரஜினி மக்கள் மன்றத்தினர் விருந்தோம்பல்

திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் காலை உணவு வழங்கினர்.
தூய்மை பணி ஊழியர்களுக்கு காலை உணவு : ரஜினி மக்கள் மன்றத்தினர் விருந்தோம்பல்
x
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில்  நகராட்சி ஊழியர்கள், தூய்மை பணியாளர்கள் என சுமார் 500 க்கும் மேற்பட்டோருக்கு ரஜினி மக்கள் மன்றத்தினர் காலை உணவு வழங்கினர்.  நகராட்சி அலுவலகத்தில் இருந்து தூய்மை பணிக்கு செல்லும் முன் தேநீர் அளித்தும் விருந்தோம்பலில் ஈடுபட்டனர்.

Next Story

மேலும் செய்திகள்