அம்மா உணவகத்தில் முதல்வர் பழனிசாமி ஆய்வு

சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
x
சென்னை சாந்தோமில் உள்ள அம்மா உணவகத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். கொரோனா பரவாமல் தடுக்க தமிழகம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஏழைகளுக்கு அம்மா உணவகம் மூலம் உணவு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், அம்மா உணவகத்தின் செயல்பாடு குறித்து சென்னை சாந்தோமில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், அங்கு காலை சிற்றுண்டி சாப்பிட்டு சோதனை மேற்கொண்டார். 

Next Story

மேலும் செய்திகள்