கோயம்பேடு சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.
x
சென்னை கோயம்பேடு சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தமிழக அரசு தீவிரப்படுத்தி வரும் நிலையில், சென்னை கோயம்பேடு காய்கனி சந்தையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருகின்றன. ட்ரோன் இயந்திரம் மூலம் கிருமி நாசினி தெளிக்கும் பணிகளும் நடைபெற்றன. இந்த நிலையில், துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு மேற்கொண்டார். 


Next Story

மேலும் செய்திகள்