நீங்கள் தேடியது "Visit Koyambedu Market"

கோயம்பேடு சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு
29 March 2020 11:50 AM GMT

கோயம்பேடு சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகள் - துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆய்வு

சென்னை கோயம்பேடு சந்தையில் மேற்கொள்ளப்பட்டு வரும் தூய்மை பணிகளை, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் ஆய்வு செய்தார்.