அவசர பயணங்களுக்கு புதிய எண் அறிவிப்பு -"75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம்"

அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.
அவசர பயணங்களுக்கு புதிய எண் அறிவிப்பு -75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம்
x
அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக 75300 01100 என்ற பிரத்யேக எண்ணை தமிழக அரசு அறிவித்துள்ளது. திருமணம், இறப்பு, மருத்துவம் போன்ற அவசர தேவைக்காக பயணம் மேற்கொள்வோர் இந்த எண்ணை தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டுப்பாட்டு அறையை கண்காணிக்க, காவல் துணை ஆணையர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. 

Next Story

மேலும் செய்திகள்