நீங்கள் தேடியது "urgent numbers"

அவசர பயணங்களுக்கு புதிய எண் அறிவிப்பு -75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம்
29 March 2020 1:52 PM IST

அவசர பயணங்களுக்கு புதிய எண் அறிவிப்பு -"75300 01100 என்ற எண்ணை அழைக்கலாம்"

அவசர காரணங்களுக்காக பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களுக்கு உதவும் வகையில், தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.