மனநலம் குன்றியவர்களுக்கு முக கவசங்கள் - மனிதநேயத்தை வெளிப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்

மாமல்லபுரத்தில் சாலையில் கேட்பாரின்றி உட்கார்ந்திருந்த ஆதரவில்லாத மனநல நோயாளிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் சிலர் முக கவசம் அணிவித்து தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.
மனநலம் குன்றியவர்களுக்கு முக கவசங்கள் - மனிதநேயத்தை வெளிப்படுத்திய தீயணைப்பு வீரர்கள்
x
மாமல்லபுரத்தில் சாலையில்  கேட்பாரின்றி உட்கார்ந்திருந்த ஆதரவில்லாத மனநல நோயாளிகளுக்கு தீயணைப்பு வீரர்கள் சிலர்  முக கவசம் அணிவித்து தங்கள் மனிதநேயத்தை வெளிப்படுத்தினர்.  கொரோனா வைரஸ் பரவல் என்றால் என்னவென்றே புரியாத நிலையில் உள்ள மனநலம் குன்றியவர்களுக்கு முக கவசம் அளித்தது  காண்போரை நெகிழ்ச்சியடைய செய்தது. 

Next Story

மேலும் செய்திகள்