பரமக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்

பரமக்குடியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.
பரமக்குடியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரம்
x
பரமக்குடியில் கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.பரமக்குடி பேருந்து நிலையத்தில் வைரஸ் பரவலை தடுக்க தீயணைப்பு துறையினர் வாகனத்தின் மூலம் லைசால் கலந்த தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்து வருகின்றனர். ஈடுபட்டுள்ளனர். நகராட்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், பரமக்குடி அரசு மருத்துவமனை உள்ளிட்ட இடங்களில் இரண்டாவது நாளாக கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டு வரும் பணி நடைபெற்றது.

Next Story

மேலும் செய்திகள்