காசி, உஜ்ஜியினியில் சிக்கிய மதுரைவாசிகள் - பணம் அனுப்பி உதவிய திமுக எம்.எல்.ஏ

மதுரையை சேர்ந்தவர்கள் காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர், அங்கு அவர்கள் உணவிற்கு பணம் இல்லாமல் தவிப்பதை அறிந்த திமுக எம். எல். ஏ. சரவணன், ரூ 20 ஆயிரம் அனுப்பி வைத்து உதவியுள்ளார்.
காசி, உஜ்ஜியினியில் சிக்கிய மதுரைவாசிகள் - பணம் அனுப்பி உதவிய திமுக எம்.எல்.ஏ
x
மதுரையை சேர்ந்தவர்கள் காசிக்கு ஆன்மீக சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு அவர்கள் உணவிற்கு பணம் இல்லாமல் தவிப்பதை அறிந்த திமுக எம். எல். ஏ. சரவணன், ரூ 20 ஆயிரம் அனுப்பி வைத்து உதவியுள்ளார். மேலும் மதுரையை சேர்ந்த 14 பேர் காசியிலும், 24 பேர் உஜ்ஜயினியிலும் தவிப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து அவர்களுக்கும், காசியில் இருப்பவர்களுக்கு ரூ 10 ஆயிரமும், உஜ்ஜயினியில் இருப்பவர்களுக்கு ரூ 10 ஆயிரமும் உடனடியாக அனுப்பி வைத்துள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்