பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு வரவேற்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
பிரதமர் மோடி அறிவித்த ஊரடங்கு உத்தரவு - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு
x
இது தான் சரியான நடவடிக்கை என்றும், பா.ம.க. இதை தான் தொடர்ந்து வலியுறுத்தியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.  கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளதாகவும், தமிழக அரசு அறிவித்துள்ள வாழ்வாதார உதவிகள், ஊரடங்கை பாதிக்காமல் மக்களின் வீடுகளுக்கு சென்று வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்