கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கை - சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் உறுப்பினர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை

சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
x
சென்னை தலைமைச்செயலக வளாகத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக பேரவைக்கு வந்த எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நவீன தெர்மாமீட்டர் மூலம், அவர்களின் உடல் வெப்பநிலை கணிக்கப்பட்டது. அத்துடன், கை கழுவும் முறை குறித்து விழிப்புணர்வு துண்டு பிரசுரமும் உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டது. 

Next Story

மேலும் செய்திகள்