பெண் சுதந்திரம் - வெடித்த சர்ச்சை

சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் ஆண்களுக்கு நிகராக பெண்கள் உடை அணிவது சரியல்ல என இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்திருந்தார்.
பெண் சுதந்திரம் - வெடித்த சர்ச்சை
x
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில்  ஆண்களுக்கு நிகராக பெண்கள் உடை அணிவது சரியல்ல என இயக்குநர் அமீர் கருத்து தெரிவித்திருந்தார். இந்த பேச்சு சர்ச்சையான நிலையில் அது குறித்து அவர் விளக்கமும் அளித்தார். அதே நிகழ்ச்சியில் எழுத்தாளர் கொற்றவை மற்றும் இயக்குநர் அமீர் பேசிய கருத்துக்களை பார்க்கலாம்..

Next Story

மேலும் செய்திகள்