சேலத்தில் களை கட்டிய ஹோலி திருவிழா - ஒருவருக்கொருவர் வண்ணப்பொடி ​​பூசி உற்சாகம்

சேலத்தில் வட இந்தியர் அதிகளவில் வசிக்கும் தேவேந்திரபுரம், நாராயணநகர், அங்கம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி திருவிழா களை கட்டியது.
சேலத்தில் களை கட்டிய ஹோலி திருவிழா - ஒருவருக்கொருவர் வண்ணப்பொடி ​​பூசி உற்சாகம்
x
சேலத்தில் வட இந்தியர் அதிகளவில் வசிக்கும் தேவேந்திரபுரம், நாராயணநகர், அங்கம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி திருவிழா களை கட்டியது. ஹோலி பண்டிகையை ஒட்டி, சேலம் நாராயண நகர் பகுதியில் திரண்ட வட இந்தியர்கள் பாரம்பரிய உடை அணிந்தும் பாரம்பரிய இசை வாத்தியங்களை இசைத்தும் நடனமாடினர். ஒருவருக்கொருவர் வண்ண பொடிகளை தூவி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

Next Story

மேலும் செய்திகள்