நீங்கள் தேடியது "holi celebration in salem"

சேலத்தில் களை கட்டிய ஹோலி திருவிழா - ஒருவருக்கொருவர் வண்ணப்பொடி ​​பூசி உற்சாகம்
10 March 2020 1:42 PM IST

சேலத்தில் களை கட்டிய ஹோலி திருவிழா - ஒருவருக்கொருவர் வண்ணப்பொடி ​​பூசி உற்சாகம்

சேலத்தில் வட இந்தியர் அதிகளவில் வசிக்கும் தேவேந்திரபுரம், நாராயணநகர், அங்கம்மாள் காலனி உள்ளிட்ட பகுதிகளில் ஹோலி திருவிழா களை கட்டியது.