"பெண் என்பவள் சக்தியின் உருவம்" - மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ஆளுநர்

பெண் என்பவள் சக்தியின் உருவம் என்ற கோட்பாட்டை, நமது பண்பாடு நமக்கு கற்றுத் தந்துள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.
பெண் என்பவள் சக்தியின் உருவம் - மகளிர் தின வாழ்த்து தெரிவித்த ஆளுநர்
x
பெண் என்பவள் சக்தியின் உருவம் என்ற கோட்பாட்டை, நமது பண்பாடு நமக்கு கற்றுத் தந்துள்ளது என தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார். மகளிர் தினம் தொடர்பாக அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில், தேசத்திற்கு தங்கள் வெற்றியின் மூலம் பெருமை சேர்த்தவர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார். 

Next Story

மேலும் செய்திகள்