உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு

டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் சந்தித்து பேசினார்.
உள்துறை அமைச்சருடன் தமிழக ஆளுநர் சந்திப்பு
x
டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தமிழக ஆளுநர் பன்வாரி லால் புரோகித் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமானது என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story

மேலும் செய்திகள்