சிஏஏ-வுக்கு எதிராக 21வது நாளாக போராட்டம் - போராட்டத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு

மதுரை ஜின்னா திடலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 21ஆவது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது.
சிஏஏ-வுக்கு எதிராக 21வது நாளாக போராட்டம் - போராட்டத்தை கலைக்க நீதிமன்றம் உத்தரவு
x
மதுரை ஜின்னா திடலில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக 21ஆவது நாளாக போராட்டம் நீடித்து வருகிறது. இந்நிலையில் போராட்டக்காரர்களை கலைக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, அங்கு போடப்பட்டிருந்த போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதுடன், பந்தல்களும் கலைக்கப்பட்டன. ஆனால், போராட்டக்காரர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பரபரப்பான சூல்நிலை நிலவி வருகிறது. போராட்டக்காரர்களுடன் போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். 

Next Story

மேலும் செய்திகள்