"இஸ்லாமியர்களை ரஜினி சந்திப்பது நல்ல விஷயம்" - பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழகத்தில் நிலவும் அமைதியைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இஸ்லாமியர்களை ரஜினி சந்திப்பது நல்ல விஷயம் - பாஜக மாநில பொதுச்செயலாளர் வானதி சீனிவாசன் பேட்டி
x
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டம் மூலம் தமிழகத்தில் நிலவும் அமைதியைக் கெடுக்க எதிர்க்கட்சிகள் முயற்சிப்பதாக பாஜக மாநில பொதுச் செயலாளர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார். சென்னை தியாகராய நகரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், குடியுரிமை சட்டம் தொடர்பாக இஸ்லாமிய அமைப்புகளை சந்தித்து ரஜினிகாந்த் பேசி வருவது நல்ல விஷயம் என்றும் கூறினார். 

Next Story

மேலும் செய்திகள்