பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வழக்கு : மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது

கடலூரில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை, போலீசார் கைது செய்தனர்.
பெட்ரோல் பங்க் ஊழியரை தாக்கிய வழக்கு : மூன்று சிறுவர்கள் உட்பட 5 பேர் கைது
x
கடலூரில் பெட்ரோல் நிலைய ஊழியரை தாக்கிய வழக்கில், 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை, போலீசார் கைது செய்தனர். நள்ளிரவில்  பெட்ரோல் போட மறுத்த ஊழியரை 7 பேர் கொண்ட தாக்கினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகளை வைத்து, 3 சிறுவர்கள் உட்பட 5 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடி 2 பேரை தேடி வருகின்றனர்

Next Story

மேலும் செய்திகள்