காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - குழாயில் இருந்து வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்

சிவகங்கை அருகே கொட்டக்குடி பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது.
காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் உடைப்பு - குழாயில் இருந்து வெளியேறும் பல லட்சம் லிட்டர் குடிநீர்
x
சிவகங்கை அருகே கொட்டக்குடி பகுதியில் சாலையோரத்தில் அமைக்கப்பட்டிருந்த காவிரி கூட்டுக் குடிநீர் குழாயில் திடீரென உடைப்பு ஏற்பட்டது. இதனால் குழாயில் இருந்து பல லட்சம் லிட்டர் காவிரி குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. அதிகாரிகளின் அலட்சியம் காரணமாகவே, குழாயில் உடைப்பு ஏற்பட்டதாக குற்றம் சாட்டியுள்ள அப்பகுதி மக்கள், குடிநீர் வீணாவதை தடுக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். இதனிடையே, குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீர், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் செல்பி எடுத்தனர். 


Next Story

மேலும் செய்திகள்