நீங்கள் தேடியது "Drinking Water Pipe Damage"

திருவள்ளூர் : குழாய்கள் உடைப்பு-குடிநீர் விநியோகம் பாதிப்பு
25 Jun 2019 5:43 AM GMT

திருவள்ளூர் : குழாய்கள் உடைப்பு-குடிநீர் விநியோகம் பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டம் சிறுவாக்கத்தில் தமிழ்நாடு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் கொசஸ்தலை ஆற்றில் 17 ஆழ்துளை கிணறுகள் அமைக்கப்பட்டு அதன் மூலம் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.