நெல்லையப்பர் கோவில் பாரிவேட்டை திருவூடல் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்

நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பாரிவேட்டை திருவூடல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது.
நெல்லையப்பர் கோவில் பாரிவேட்டை திருவூடல் - ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம்
x
நெல்லை நெல்லையப்பர் கோவிலில் பாரிவேட்டை திருவூடல் உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. அம்பாளின் பேச்சை மீறி நெல்லையப்பர் பாரிவேட்டைக்கு செல்வதும், அம்பாள் சினமுற்று நடையை மூடும் நிகழ்வும் நடைபெற்றது. பின்னர் சுந்தர பெருமான். காந்திமதி அம்பாளிடம் பதிகம் பாடி சமரசம் செய்த நிகழ்வுக்கு பின் நடை திறக்கப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்