காங். முன்னாள் எம்.பி.-க்கு சொந்தமான இடங்களில் சோதனை - வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை நடவடிக்கை

நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்புவிற்கு சொந்தமான கல்குவாரி பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 3 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
காங். முன்னாள் எம்.பி.-க்கு சொந்தமான இடங்களில் சோதனை - வரி ஏய்ப்பு புகாரின் பேரில் வருமான வரித்துறை நடவடிக்கை
x
நெல்லை மாவட்டம் ஆலங்குளத்தில் காங்கிரஸ் முன்னாள் எம்.பி. ராமசுப்புவிற்கு சொந்தமான கல்குவாரி பெட்ரோல் பங்க் உள்ளிட்ட 3 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டனர். உதவி ஆணையர் ஜெயராம் தலைமையில் நடைபெற்ற  இந்த சோதனையில் 13 பேர் கொண்ட அதிகாரிகள் குழு ஈடுபட்டது .. 

Next Story

மேலும் செய்திகள்