கண்ணை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறங்களை கூறும் மாணவிகள் - ரூபாய் நோட்டின் எழுத்துக்களையும் கண்டறிந்து சாதனை

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் கண்ணை கட்டி கொண்டு ரூபாய் நோட்டின் எழுத்துகள் உள்ளிட்டவைகளை கண்டறிந்தனர்.
கண்ணை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறங்களை கூறும் மாணவிகள் - ரூபாய் நோட்டின் எழுத்துக்களையும் கண்டறிந்து சாதனை
x
திருவண்ணாமலை மாவட்டம்  புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் கண்ணை கட்டி கொண்டு பந்து நிறங்கள், ரூபாய் நோட்டின் எழுத்துகள் உள்ளிட்டவைகளை கண்டறிந்தனர்.  உலக சாதனை நிகழ்வுக்காக இந்த முயன்றதாகவும், பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவ மாணவிகளுக்கு இந்த பயிற்சி அளிக்கபடும் என்றும் பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்