நீங்கள் தேடியது "Blind Fold Girl Record"

கண்ணை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறங்களை கூறும் மாணவிகள் - ரூபாய் நோட்டின் எழுத்துக்களையும் கண்டறிந்து சாதனை
27 Feb 2020 2:55 AM GMT

கண்ணை கட்டிக்கொண்டு பொருட்களின் நிறங்களை கூறும் மாணவிகள் - ரூபாய் நோட்டின் எழுத்துக்களையும் கண்டறிந்து சாதனை

திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியை சேர்ந்த 3 மாணவிகள் கண்ணை கட்டி கொண்டு ரூபாய் நோட்டின் எழுத்துகள் உள்ளிட்டவைகளை கண்டறிந்தனர்.