"குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும்" - 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்

சென்னை அயனாவரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த ஐந்து பேர் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - 5 பேர் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம்
x
சென்னை அயனாவரத்தில் உள்ள கம்யூனிஸ்ட் அலுவலகத்தில் அக்கட்சியை சேர்ந்த ஐந்து பேர் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இந்த போராட்டம் தொடங்கப்பட்டுள்ளது. பட்டினி போராட்டத்தை தொடங்கி வைத்துப் பேசிய இடது தொழிற்சங்க மய்ய ஆலோசகர் குமாரசாமி, குஜராத்தில் நடைபெற்றது போன்ற ஒரு இனப்படுகொலையை டெல்லியிலும் நடத்தி வருவதாக குற்றம் சாட்டினார். 


Next Story

மேலும் செய்திகள்