சிவகங்கை அம்மன் கோயிலில் மாசித் திருவிழா - பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம்

சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி வீரமுத்தி அம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை அம்மன் கோயிலில் மாசித் திருவிழா - பக்தர்கள் பால்குடம் சுமந்து ஊர்வலம்
x
சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரி, வீரமுத்தி அம்மன் கோயில் மாசி திருவிழாவையொட்டி பால்குடம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். காளியம்மன் கோயிலில் தொடங்கிய ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாக வந்து வீரமுத்தி அம்மன் கோயிலில் நிறைவுபெற்றது. 


Next Story

மேலும் செய்திகள்