"மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜகண்ணப்பன் சேர்ந்து இருக்கிறார்" - ஆர்.பி.உதயகுமார்

மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜ கண்ணப்பன் சேர்ந்து இருப்பது அந்த கப்பலுக்கும் ஆபத்து அவருக்கும் ஆபத்து என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
x
மூழ்கும் கப்பலில் புதிய பயணியாக ராஜ கண்ணப்பன் சேர்ந்து இருப்பது, அந்த கப்பலுக்கும் ஆபத்து அவருக்கும் ஆபத்து என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார். மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், இவ்வாறு தெரிவித்தார். 

Next Story

மேலும் செய்திகள்